நடிகை திவ்யங்கா திரிபாதிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய தொலைக்காட்சி நடிகை இம்மாத தொடக்கத்தில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் உயரத்திலிருந்து விழுந்து எலும்புகள் உடைந்துள்ளது. புகழ் பெற்ற இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி. இவர் பல...