பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக மீண்டும் செல்லும் 3 பேர் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக மீண்டும் செல்லும் 3 போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 – ல் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில்...