“மரியே வாழ்க..” முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது #Velankanni ஆலய தேர்பவனி!

வேளாங்கண்ணி புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய 4ம் நாள் தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.…

View More “மரியே வாழ்க..” முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது #Velankanni ஆலய தேர்பவனி!