தொடர்ந்து காய்கறிகளின் விலை ஏற்றம் இருந்தும் தற்போது வரை ஹோட்டல்களில் விலை ஏற்றம் செய்யப்படாமல் நஷ்டத்திற்கு விற்பனை செய்வதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும்…
View More ”காய்கறி விலை உயர்ந்த போதும் விலை ஏற்றாமல் நஷ்டத்தில் விற்பனை செய்கிறோம்” – ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி பேட்டி..!!