வந்தவாசி மருதாடு கிராமத்தில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…
View More துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி – ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு!