இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரி விதிக்க டிரம்ப் திட்டம்?

தொழில்துறை உற்பத்தியில் அதிக உற்பத்தித் திறன் இருப்பதாகக் கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரி விதிக்க டிரம்ப் திட்டம்?