அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடமிருந்து ரூ.16,620 லஞ்சம் பெற்ற பில் கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டியைச்…
View More உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! – அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!