உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோயிலின் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில்…
View More உசிலம்பட்டியில் கோலாகலமாக நடந்த மீன்பிடித்திருவிழா – மீன்களை அள்ளி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்!