அமெரிக்கா – கிரீன்லாந்து ராணுவ ஒப்பந்தம்.. டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல்!

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

View More அமெரிக்கா – கிரீன்லாந்து ராணுவ ஒப்பந்தம்.. டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல்!