கொட்ட இடம் இல்லாததால் 3-வது நாளாக தேங்கிய குப்பைகள்!

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள…

View More கொட்ட இடம் இல்லாததால் 3-வது நாளாக தேங்கிய குப்பைகள்!