மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
View More மதுரை அருகே தண்ணீர் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்து-2 பேர் பலி