தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தையில் பொள்ளாச்சி…
View More பொள்ளாச்சியில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை- வியாபாரிகள் மகிழ்ச்சி!