சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைவு!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து கிராம் ஒன்று ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் தங்கம் விலை...