தங்கம் வாங்க இது சரியான நேரமா? சவரனுக்கு ரூ.560 குறைவு!

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,400-ஆக விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம்…

View More தங்கம் வாங்க இது சரியான நேரமா? சவரனுக்கு ரூ.560 குறைவு!