உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து மாவட்டங்களுக்குச் சென்று மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள்…
View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு: காவல் துறை