ஐதராபாத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். …
View More அடுத்த திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினி!