அண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு சிவதாண்டவம் ஆடி சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும்…

View More அண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்