மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!
திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பசுக்கள் புல், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள்,...