ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு இன்று செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்!