திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழக அரசு சீராய்வு மனு : திருமாவளவன் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசின் நேர்மையான நிலைபாட்டினை விசிக வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழக அரசு சீராய்வு மனு : திருமாவளவன் வரவேற்பு!