திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது எனவும், ஆனால் தியேட்டர்களில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமென்றும், குழந்தைகளுக்காக எடுத்துவரப்படும் உணவுக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்…
View More திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்