பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சீல் வைத்த இந்து சமய அறநிலையத்துறை!
நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், இயங்கி வந்த தேசிய மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு – இந்து சமய அறநிலையத் துறையினர் சீல் வைத்தனர். நாகப்பட்டினத்தில் நூறாண்டுகளை கடந்து, அரசு உதவி...