பாலருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு

தண்ணீரின்றி வறண்டதால் பாலருவியானது தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லையில் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலாப் பயணிகளை விட , தமிழகத்தை…

View More பாலருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு