மூணார் அருகே படையப்பா யானை தேயிலை ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் விநாயகா, கணபதியே என அழைத்து அமைதியாகச் செல்லுமாறு வலியுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மூணார் அருகே…
View More ”விநாயகா, கணபதியே” என டிராக்டரை வழிமறித்த படையப்பா யானையிடம் கெஞ்சும் மக்கள் – வைரலாகும் வீடியோ!