கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிலம்ப கழகம் கோரிக்கை!
தமிழக அரசு கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க கோரி சென்னையில் நடந்த தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சிலம்ப...