அதிமுக ஆக்சிஜனில் உயிர்வாழ்வது தான் இரண்டாவது இரும்பு மனிதருக்கு அழகா?-முரசொலி கேள்வி

கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கிளம்பி, இன்று அ.தி.மு.க. ஆக்சிஜனில் பா.ஜ.க. உயிர்வாழ்வது தான் அழகா என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இன்று முரசொலியில் செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் தலையங்கம்…

View More அதிமுக ஆக்சிஜனில் உயிர்வாழ்வது தான் இரண்டாவது இரும்பு மனிதருக்கு அழகா?-முரசொலி கேள்வி