கேலி செய்தவர்களுக்கு நடிப்பால் பதில் கூறியுள்ளேன்: ‘டாணாக்காரன்’ கார்த்திக்
தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டாணாக்காரன். காவலர்கள் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் உரிமை மீறல்களை உண்மைத் தன்மை குறையாமல் அதே சமயம் அழுத்தமாக...