பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 சீனர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று (மார்ச் 26) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐவர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு…

View More பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 சீனர்கள் உயிரிழப்பு!