காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கிய திட்டங்கள்!
9 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்று நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் தரவில்லை என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் –...