இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை...