ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த அத்திகோயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!