இருமாநிலத்திற்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு, சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த துரோகம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து…
View More “மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!