சிவகங்கை பள்ளி வாகன விபத்தில் ஓட்டுநரின் உரிமம் தற்காலிக ரத்து – ஆர்.டி.ஒ. மூக்கன் நடவடிக்கை

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை RTO மூக்கன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…

View More சிவகங்கை பள்ளி வாகன விபத்தில் ஓட்டுநரின் உரிமம் தற்காலிக ரத்து – ஆர்.டி.ஒ. மூக்கன் நடவடிக்கை