பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகனும், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங்கின் கார் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில், பாஜக வேட்பாளரான கரண்...