கோவையில் தலைமறைவாக இருந்த ரெளடியை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை சுட்டுப் பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆல்வின் (40). இவர் ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில்,…
View More தாக்கி விட்டு தப்ப முயன்ற நாகர்கோவில் ரவுடி | சுட்டுப்பிடித்த #Kovai போலீஸ்…