மன்மோகன் சிங் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழு கூடியதுபோல் பிரணாப் முகர்ஜி மறைவை அடுத்து கூட்டப்படவில்லை என அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “அப்பா…
View More “மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் என்பது சிறந்த யோசனை.. ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு..” – சர்மிஸ்தா முகர்ஜி வேதனை!