மருத்துவருக்கு அதிர்ச்சிக் கொடுத்த நோயாளி! வைரலாகும் போலி ரூ 500 நோட்டு!
ஒரு நோயாளி போலியான 500 ரூபாய் நோட்டை கொடுத்து, மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று சென்ற சம்பவத்தை சம்மந்தப்பட்டவரே பகிரந்துள்ள நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழகி...