மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, சுற்றுசூழல் அனுமதிக் கோரி மருத்துவ நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 ஆம் ஆண்டு மத்திய...