திருவொற்றியூர் கடலில் குளிக்கச்சென்று மாயமான மேலும் ஒரு மாணவர் உடல் மீட்பு!
சென்னை திருவொற்றியூர் கடலில் குளிக்கச்சென்று இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இன்று மூன்றாவது மாணவன் உடல் மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் சுகந்திரபுரம் கடற்கரை அருகே நேற்று கடலில் குளிக்கச் சென்ற ஹரி,...