கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்!
வேதாரண்யத்தில் பலத்த காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று மீன்...