கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவரதராஜனின் மகன் விஸ்வா. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம்...