விஜய் தேவரகொண்டாவின் ’குஷி’: தமிழ்நாட்டில் 200 திரையங்குகளில் வெளியாகிறது!
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் 1-ல் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர்...