ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடிக்கட்டி சென்று தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய முதல் 5...