சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு – தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இதற்கான தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட து. சபரிமலை,...