காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பெண் பத்திரிகையாளர்…

View More காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு