ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முறையான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 21 வது வார்டுக்குட்பட்ட ஆயிஷாபி நகர், நதிசீலாபுரம் உள்ளிட்ட…

View More ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!