மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த தீவிர சிவ பக்தரான மயில்சாமி
மயில்சாமி சிவ பக்தராக இருந்தாலும் தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம் ஆண்டு பாக்யராஜ்...