அருள்நிதியின் “D ப்ளாக்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அருள்நிதி நடிப்பில் 15வது படமாக உருவாகியுள்ள “D ப்ளாக்” திரைப்படத்தை ‘எரும சாணி’ யூடியூப் குழுவின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.…
View More அருள்நிதியின் “D ப்ளாக்”: ரிலீஸ் தேதி அறிவிப்பு