மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது நடிகை ரீமா…
View More பார்ட்டி விவகாரம்! பாடகி சுசித்ரா மீது #RimaKallingal புகார்!