விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராகும் சிலைகள்
திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து...